Saturday, June 26, 2010

Sri Dharma Sastha Temple at Nadukkaudayar..
10TH Cross Street, Santhi Nagar
, Palyamkottai - 627 002.
Tamil nadu, India
Phone: 0462 - 2542112.














The temple is situated 5 kms from Tirunelveli town..
Lord Dharma Sastha stands majestically with his two wives (poorna pushkalamba samedha)..

The temple is being run by
SRI NADUKAUDAYAR DHARMASASTHA DEVASTHANANM HERIDITARY SEVA டிரஸ்ட்

ஸ்ரீ பூர்ண புஷ்கலாம்பால் சமேத ஸ்ரீ தர்ம சாஸ்தா கோவில் திருநெல்வேலியில் 9 km தொலைவில் உள்ள சாந்தி நகரில் அமைந்துள்ளது. இது பல நூற்றாண்டுகளுக்கு மேலான புராதன கோவில்களுக்குள் ஒன்று. , இங்கு தர்ம சாஸ்தாவாக வீற்றிருக்கும் ஸ்ரீ ஐயப்பன் தனது இரு மனைவிகளுடன் சேர்ந்து தனது தகப்பனாரான ஸ்ரீ சிபெருமானை பூஜை செய்யும் கோலத்தில் காட்சி தருகிறார் . , இதற்கு சான்றாக கருவறையில் ஸ்ரீ பூர்ண புஷ்கலாம்பால் ஸ்ரீ ஐயப்பனுடன் சேர்ந்து ஒரு லிங்கமும் நந்தியும் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன . இது ஐயப்ப பக்தர்களுக்கு ஒரு வர பிரசாதம. சிவனை பூஜிக்கும் ஐயப்பனை மனைவி மார்களுடன் வணங்குவதால் பலன்கள் பல கிட்டும்.

இங்கு நாள்தோறும் பூஜைகளும் சிறப்பு ஆராதனைகளும் விசேஷ வழிபாடுகளும் அனுதினமும் நடந்து வருகின்றன . இதில் பங்குனி உத்திர பெரு விழா மிகவும் சிறந்தது. அன்று குறைந்தது 3000 நபர்களுக்கு அன்னதானம் செய்யபடுகிறது இதற்காக சிறப்பாக அன்னதான கூடம் அமைக்கபட்டிருக்கிறது . பங்குனி உத்திரத்திற்கு முதல் தினம் ஏக தின லக்ஷார்ச்சனை வைபவம் சிறப்பாக நடைபெறுகிறது . ஐயப்ப பக்த மார்களும் பக்த கோடிகளும் மேற்படி லக்ஷார்ச்சனா வைபவத்திலும் பங்குனி உத்திர விழாவிலும் பெருமளவில் கலந்து கொள்ளுமாறு வேண்டுகிறோம் . தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி .

ஸ்ரீ நடுக்காவுடையார் தர்மசாஸ்தா தேவஸ்தானனம் ஹெரிடிடரி சேவா டிரஸ்ட்
10TH Cross Street, Santhi Nagar, Palyamkottai - 627 002.
Tamil nadu, India
Phone: 0462 - 2542112.